புதன், 14 அக்டோபர், 2009

விடியலுக்காக காத்திருப்பவள்....

மானுடமாம் மானுடம் ! மதிகெட்ட இம்மானுடத்தில்..
ஒரு இலட்சம் தமிழனை இழந்தபின்னும்
இன்னமும் காசுக்காக முண்டியடித்தித்துக் காட்டிக்கொடுக்கும் மானெங்கெட்ட எட்டப்பார்கள் வாழும் இவ்வுலகில் விடிந்தேத்தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மூச்சிருக்கும் வரையில் தமிழுக்காகவே வாழ நினைக்கும் ஒரு தமிழச்சி