திங்கள், 2 நவம்பர், 2009

எழும் ஈழம் .... தமிழ் ஈழம் ........

அடங்க மறு,,
அத்து மீறு ,
திமிரி எழு,
திருப்பி அடி .....

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல ..
சீறி பாயும் சிங்கமடா ^^^

சாதியும்,சாதிஇன் இழிவையும் ..
துடைத்தெரிய போராடாமல் ,
இருப்பதை விட .......
செத்து ஒழிவதே மேலானது ...
புரட்சியாளர் ---டாக்டர் அம்பேத்கர் ........


ஈழத்திலே ஒரு தலைவன் ,
தமிழகத்திலே ஒரு தலைவன் ,
இருவருமே ஒருவனடா
மானமுள்ள தமிழனடா ....
-- பாவலர் - அறிவுமதி


உணர்வுகள்
-----------------
உயிரை இழந்தோம்
உடலை இழந்தோம்
உணர்வை இழக்கலமா ?

உணர்வைகொடுத்து..
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?..

தோல்வி நிலையென நீ நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?..

யுட்தங்கள் தோன்றட்டும் ..
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?...
ரத்தத்தில் ரத்தத்தில் அட்சங்கள் வேகட்டும் ..
கொள்கை மாறலாமா ?

உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................
வாசிக்க கிடைக்காத வரலாருகளைத் தின்று செரித்து ..
நின்று சிரிக்கும் நிஜம் ......

நிறந்தரம்
------------
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று மட்டுமே உன் கையில் கிடைத்த வீணை .............


செயல்படுவதற்கு முன் சிந்தனை செய் ....
செய்து விட்டு சிந்திக்காதே ......

இனிதே கிடைக்கும் இன்பத்தை விட ..
போறாடி தோற்கும் வலி திடமானது .......

வெற்றி என்பது எளிதல்ல ..
தோல்வி என்பது நிலையல்ல .....

போதை அற்று வாழ் .. ஆனால்
பேதை அற்று வாழதே ................

நட்பின் நினைவலைகள்
------------------------
ஓடிவிளையாடிய பொழுதை
மறக்கமுடியுமா ?
வீட்டு பாடம் செய்யாமல் முட்டி போட்டதை
மறக்க முடியுமா ?
கால் கடுக்க மிதிவண்டி மிதித்ததை
மறக்க முடியுமா ?
ஒரு மூடி உணவை சிந்தாமல் சிதறாமல்
பகிர்ந்து கொண்டதை மறக்கமுடயுமா ....
மிதிவண்டி பெல் சத்தம் கேட்டவுடனே
தபால் காரனை கடத்தி
நம் தேர்ச்சி ரகசியத்தை பார்த்ததை மறக்கமுடியுமா ...
ஏனோ மாறிவிட்டது நம் சூழ்நிலைகள் .........
அவசரமான இந்த சூழலில் நம்மை மார்டிகிட்டோம்
பார்த்து பல நாளாகியும் ..பார்த்தவுடன் ஹாய் ......
சந்தித்து வெகு நேரமாகியும் சிந்திக்கிறோம்
வார்த்தைகள் பேச ..
எங்கே போனது நம் இனிமையான ஸ்வாரியசங்கள் ....
எதிர்பார்ப்புகளோடு பெருமூட்சு விடுகிறது
நம் இதயத்தின் சுவாச காற்று..................................
.

நானும் ஒரு வண்ணத்துப்பூச்சி

பூக்களில் தேன் தேடி
சுற்றித் திரியும்
வண்ணத்துப் பூச்சி போல

மனித மனங்களில்
அன்பைத்தேடி
சுற்றித் திரியும்
நானும் ஓர்
வண்ணத்துப் பூச்சி தான்!

உங்கள் மனமதில்
அன்புத் தேனைத் தேடி
வந்திருக்கின்றேன்...

எனக்கும் உங்கள்
இதய வாசலில்
வழிவிடுங்கள்...!

***
நான் படித்து ரசித்த கவிதை!!

வண்ணத்துப் பூச்சிகளாய்
வந்து போகும்
வாழ்க்கை வேண்டும்...

எந்த பூவுக்குள்
தவம் செய்தால்
வண்ணத்துப்பூச்சியாய்
பிறக்க முடியும்?

வீடுகள் கட்டுவதில்லை
தட்டுத்தடுமாறி
வீட்டுக்குள் வந்தாலும்
விட்டு விடுதலையாகி
வெட்டவெளி வந்தடையும்!

கருப்பு நிறத்தை
வெறுப்பதில்லை...

பூக்களற்ற தனிமையின்
வெறுமையில்
தற்கொலைக்குத்
துணிவதில்லை...

பட்டாம்பூச்சியின்
கண்ணீர்பட்டுத்
தெறித்ததில்லை
எந்த பூவிலும்!

பூவிற்குள் பூவாகிப்
புணரும் அழகில்
ஆன்மக் கலப்பின்
மேன்மை சொல்லும்,

பூக்களை
விதவைகளாக்காமல்
செத்துப் போகும்,

சிறகைப் பிய்க்கும்
குழந்தையின்
சந்தோஷத்திற்காய்
ஒரு கவிதை போல்
கிழிந்து போகும்!

சொல்லுங்கள் -
எந்த பூவுக்குள்
தவம் செய்தால்
வண்ணத்துப்பூச்சியாய்
பிறக்க முடியும்???

வே.பசுபதி * (PASUPATHI)மே /ப ஈரோடு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

Kalki *|* கல்கி

-----------------------------------

Gree
tings.. I am Kalki, a Tamil girl and am very proud of that.

I am second type woman - means, certainly not a biological woman but a proud transgender woman.

For more information about me and what do I, visit my official blog page : http://kalki.tblog.com

எனது தமிழ் பதிவுகளுக்கு www.sahodari.blogspot.com

I am a transgender rights activist, on a mission celebrating my womanhood. I am the Director of Sahodari Foundation and working in the mainstream and web media as well.

போர்க்களம்! எல்லையில் என் துப்பாக்கி...,

வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
=================

எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை.
-------------------------------

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்!
----------------------------------
----

என்னை
என் மண்ணில்
புதைத்தாய்...

பகைவனே!

என் மண்ணை
எங்கே
புதைப்பாய்?
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
--------------------------------

"அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது"
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
-----------------------------

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும்! என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்!
--------------------------------------

தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
-------------------------

உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப் தைக்கும்.
---

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
---------------------------------

"தீர்வுகள் இல்லையென்றால்
கேள்வியே தப்பு - அழித்து எழுது!"
-----------------------

“ஆதியில் பர்மாவில் அடித்தார்கள் ஓடிவந்தோம்…. அப்புறம் பம்பாயில் அடித்தார்கள் ஓடிவந்தோம்…. எப்போஅதும் கர்நாடகாவில் அடிக்கிறார்கள் ஓடிவருகிறோம்… இப்போது மலேஅயாவில் அடிக்கிறார்கள் ஓடிவர ஆரம்பித்துவிட்டோம்…. எல்லா இடத்திலும் அடிவாங்கிய நாம் ஒரு இடத்தில மட்டுமே திருப்பி அடித்தோம், அது தமிழ் ஈழ மண்ணில் மட்டுமே…. “அடி வாங்கினால் நன்முறை, திருப்பி அடித்தால் வன்முறையா?…. அடிப்பவன் மிதவாதி திருப்பி அடிப்பவன் தீவிர வாதியா?
-சீமான்
--------------------------

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;
-பாரதி
----------------------------------

பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை.
- காமராஜ்
---------------------------

பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..,
-------------------------

பெண்கள் அழகு என்பதையும்,
அவர்கள் தூரத்தில் மட்டுமே அழகு, என்பதையும் ஒருசேர உணர்ந்தவன்..
-------------------------------------------

வரிகள்.....,
=========

"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"
~~~~~~~~~~~~~~~~~
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீலம் எதுவோ, அதுவே வாழ்வின் நீலமடா
~~~~~~~~~~~~~~~~~~
அழகான கோலம் கூட
வாசல் தாண்டி உள் வருவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
நகைக்கும் அழகில்;
நகை தேவைப்படா!
~~~~~~~~~~~~~~~~~~~~~
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை செய்கின்றோம்
~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்விகள் எல்லாமே உரமாகும்

கலைசெல்வி .

ere is the profile of the person whom i like the most
http://www.orkut.com/Profile.aspx?2uid=3849827725404266552...]
கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

"இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்"

- பகவான்ஸ்ரீகிருஷ்ணர்

உங்கள்நட்புக்காக அருண் குமார்(ARUN)

about me:

¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.
தங்களை அன்புடன் வரவேற்கும் உங்கள் நட்பின் உலகம் ¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை நீங்கள் என்னை உங்கள் உண்மையான நண்பனாக ஏற்று கொண்டால் நானும் உன்ன்மயனவனாக இருப்பேன்.
சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் சோகத்தில் கண் துடைக்க
நிச்சயம் உன் அருகில் இருப்பேன், ஒரு நல்ல தோழனாக........

வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
```````````````````````````
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை..........
நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை..........
என் மனமும் உன் மனமும் பேச வார்த்தைகள் தேவை இல்லை
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடா\ஓடுதடி
அத்தனையும் அத்தனையும் உன்னுடைய பார்வை தேடுகிறதே
எத்தனை நாள் எத்தனை நாள் இப்படி நானும் வாழ்த்திருப்பேன்
""நட்பே"" நீயும் இல்லை என்று சொன்னால் எந்த நிழலில் நான் ஓய்வெடுப்பேன்
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
சிப்பியிலிருந்து கிடைப்பது முத்து....
பூவிலிருந்து கிடைப்பது தேன்...
அன்பிலிருந்து கிடைப்பது உறவு...
ஒழுக்கத்திலிருந்து கிடைப்பது கல்வி...
அதுபோல் பள்ளிக்கூட வாழ்கையிலிருந்து கிடைக்கும் அழியாத உறவே
"நட்பு"

செபா

----------------------- "நான் "----------------------------------
-------

'நான்' என்பது முன்னுமற்ற பின்னுமற்ற இடைநிலை என்று எண்ணி தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று, உன்னை (கடவுளை) தொழுதுகொண்டிருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் உன்னைப்பற்றிய பிரமிப்பு உண்டாவது சாத்தியம்.....

இந்த நூற்றாண்டில் வாழும் 'நானா'கிய எனக்கு....வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விசயங்கள் எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்கு பிரமிப்பாக தோன்றி அந்த மயக்கத்தில் உன் காலடியில் வீழ்ந்தனர் என்று அறிந்தவன்.......

மாலதி மணியன்

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

mamani: jo:

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

ஆதிகேசன் (AADHI): எப்பொழுதும் பேசுவது உன் பணி
எப்பொழுது நாம் பேசுவோம் இனி !!!

சிந்திக்கும் உன்னை சிலரில் எனக்கு முதல் இடம்
சிலிர்க்க வைக்கும் என் மனதில் ஏன் பதித்தாய் தடம் !!!

கவிக்குயில் என கவிதை பாடி !!!
கணநேரத்தில் வந்துவிட்டாய் எனை நாடி !!
"மாலதி " உன்னை கண்டு !!!
தலை நிமிர செய்து விட்டாய் என்னை இன்று !!!

நாளும் நனைத்திடுவோம் நட்பு மழையில்
ஆனந்தம் கொண்டாடிடுவோம் ஆர்க்குட் அலையில் !!!

தயக்கம் கொண்ட என் இதயம்
"மாலதி " யால் இனி தாங்கும் எதையும் !!!

இனி உன்னை சந்திக்க சிந்திக்க ஒரு தோழன் !!!
ஆதிகேசன் (AADHI): நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே


உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

அம்மா செல்லம் ~ARUL~

காதல் என்பது நேசிப்பது
திருமணம் என்பது யோசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது
நேசிகமலும்
யோசிக்கலாம்
இருக்கலாம்
சுவசிகாமல் .......?!
அழகா இருந்தால் வருவேன் என்றது "காதல்"
பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்"
எதுவும் வேண்டாம்...............
நீ இருந்தால் போதும் நான் வருவேன் என்றது "நட்பு"
.......................................
நேசிக்கும் முன் யோசி.......
ஆனால் நேசித்த பின் யோசிக்காதே........
அது நீ நேசித்த இதயங்களை காயப்படுத்தும்.........
.......................................
இரண்டு மலர்கள் பேசிக்கொண்டன........
ஒரு செடியில்தனே ஒன்றாக மலர்ந்தோம்..........
உனக்கு மணவறை..........
எனக்கு ஏன் பினவரை.........
இன்று தலை குனிந்து
படிக்கும் படிப்பு -நாளை
தலை நிமிர்ந்து நிற்பதற்கே !!!
*****♥*****♥*****♥*****♥*****
forget the present but dont forget the past...........கல்விபெற பள்ளி சென்றேன்
கவிபெற தமிழை பயின்றேன்
நட்பைபெற உன்னிடம் வந்தேன்
ஓரளவாயினும் மேற்கூறிய இரண்டையும்
கற்றுள்ளேன்
ஆனால் உன்னுடைய நட்பை ஓரளவு
கற்க மேலும் 100 பிறவிகள் தேவைப்படும்
ஆதலால் நித்தம் உன் நண்பனாய்.
நட்பு எனது நாடி துடிப்பு ,,,,,,(இதற்கு முற்றுப்புள்ளிகள் கிடையாது)
சிப்பிய திறந்தால் முத்து என் இதயத்தை திறந்தால் நட்பு.........
நல்ல நண்பன் அமைவதல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்கடல்லைவிட நட்பு பெரிது' சமூகப் பக்கத்தைப் பார்க்க, இங்கே செல்லுங்கள்: http://www.orkut.co.in/Community.aspx?cmm=62933057
http://arulmsr.blogspot.com/
எதையும் உண்மையாக பேசுபவன் மட்டுமே நண்பன் நண்பா வாருங்கள் நம் நண்பர் குடும்பத்தில் இணைவோம் அழகான தோழிகள் அன்பான நண்பர்கள் வாழும் அன்பான பூமி இணைந்து சரித்திரம் படைப்போம் இவன் உங்கள் நண்பன் அருள் -ரா

தேன்மொழி இளம்வழுதி

என் தவத்தின் பயனாய் உன் வரவு , என் சாபத்தின் விளைவாய் உன் பிரிவு !!!!!!! ----> என் உயிர் தோழியே !!!!

!..வெங்கடேஷ்..!! "வொர்கிங் இன் டைடல் பார்க்"

http://www.nayanthara.sifymax.com/

http://www.behindwoods.com/nayanthara/

நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு காமெடி மட்டும் தான் பண்ண தெரியும் ....... OFFICE வேலைல ஹ்ம்ம்ம்ம்ம்ம்....
எங்கள OFFICE ல இம்சைகள் நு திட்டுவாங்க......

நாங்க அஞ்சு பேரும்......!!!!

எங்களில் முதலில்....!!!!!!!!!!!

1. உம்பெகா (பாலாஜி....நு சொல்லுவாங்க)........ இவன பெத்ததுக்கு அவங்க வீட்ல எல்லாருமே லக்கி....பேசியே எல்லாரையும் தூங்க வெச்ருவான்.......!!!!!!!!!!!!

இவர பத்தி சொல்லனும்னா இவரு ஒரு..... நடமாடும் மின்விசிறி (FAN)...... !!!!!!!!!!

2. பாத்து செய் மச்சி.... (சுரேந்தர் ....நு அப்ப அப்ப சொல்லுவாங்க) இவனால இவங்க அப்பா கடன் பட்டது தான் மிச்சம்... !!!!!!!!
பாவம் அந்த மனிஷன்..இவனுக்கு சோறு போட்டு கட்டுபடி ஆகம, நீ ரூம் எடுத்து தங்கி சமட்சி சாப்டு பா நு சொல்லிட்டாரு....!!!!!!!!!!!!!!!

3. ஜிகு ஜிகு மச்சான் (அபிஷேக் ....)
தி கிரேட் ரோமியோ நு நெனப்பு.... மொபைல் PHONE எடுதாருணா இவர கண்ட்ரோல் பண்ணவே முடியாது.....
நாங்க "ராமராஜன் FAN" ஆகா காரணமே எங்க கூட இருக்கிற இந்த ராமராஜன் தான். ஆனா Dressingla இவனுக்கு அந்த ராமராஜனே எவ்ளோவோ தேவலாம் !!!!!!!!!!!!

4. CHAMPION OF OUR TEAM (ராதாகிருஷ்ணன்....மச்சி We Miss U a Lot Da) கலக்க போவது யார் CHAMPION மாதிரி இவன்தான் எங்களோட CHAMPION ... இவன் கூட இருந்தானா பசங்க பொண்ணுங்கள .... SITE அடிக்க மாட்டாங்க ..அவனோட காமெடி கேட்டு பொண்ணுங்கள கலாய்பானுங்க..!!!!!!!!!!


5. LAST BUT NOT LEAST... (...VENKATESH WORKING IN TIDEL PARK.."TIGHT ஆவேன் ஆனா பார்க்ல படுக்க மாட்டேன், பசங்க கிட்ட திட்டு வாங்குவேன்...எனக்கு இன்னொரு பேரும் இருக்கு......அத OPEN ah சொல்ல கூடாது........!!!!!!! PUBLIC PUBLIC........ சொல்லலநா என்ன அடிப்பானுங்க ..... "

இன்னும் சொல்ல போன நான் ஒரு Part-Time கவிஞ்சன்...!!! Over expect பண்ணாதிங்க.....தினத்தந்தி, தினகரன், குமுதம், குங்குமம், மாலைமலர், etc. ல.... இருந்து திருடி கொஞ்சம் என்னோட சொந்த Bit add பண்ணுவேன் ...


ராஜாதி ராஜ...!!!!!!!!!!!!!
ராஜ கம்பீர....!!!!!!!!!!!!!!
ராஜ குலோத்துங்க.....!!!!
ராஜ குலதிலக...!!!!!!!!!!!
ராஜ மார்த்தாண்ட......!!!!!
பாயும் புலி .....!!!!!!!!!!!!!!!!!
பறக்கும் கில்லி.......!!!!!!!!!!!
சைதை வெங்கட்......("ஹரிச்சந்திரன்")....

அப்ப அப்ப மக்களுக்காக கொஞ்சம் பொய்....சொல்வேன்....!!!!!



"அரசியல்வாதி நாளே தியாகிகல்தானே....!!!!!!!!!

மொதல்ல நோட்ஸ் எடுப்பாங்க......

அப்புறம் செல வைப்பாங்க.......
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....!!!!!!!!!!


I AM REALLY GREAT TO GET THOSE FRIENDS......IN MY LIFE....... MY SORROWNESS, HAPPINESS, JOYFULLNESS, (KASA MUSA ) EACH AND EVERY MOVEMENT I AM MISSING THEM A LOT.........MY MACHIS ARE GREATTTTTTTTT


1.. BALAJI MACHI, 2. SURENDAR MACHI.... 3., ABISHEK DEAR....4. RADHAKRISHNAN CHELLAM.... 5.. VENKATESH (ITS ME ) ..............

●๋•அடலேறு๋•●๋ Satheesh Charles

என்னுடைய தமிழ் தளம்
http://adaleru.wordpress.com

உரையாட : infosat06@gmail.com

தீபாவளி காதல் இடுகை படிக்க இங்கே செல்லவும்

http://adaleru.wordpress.com/2009/10/13/diwali-love/

சமீபத்திய இடுகை ( எதிர் கூர்லறம் ) படிக்க இங்கே செல்லவும்

http://adaleru.wordpress.com/2009/09/30/opposite-action/ http://adaleru.wordpress.com/2009/09/18/last-page-scribblings-6/

அண்மையில் அடலேறு தளத்தில் பதியப்பட்ட கவிதை படிக்க இங்கே செல்லவும்
http://adaleru.wordpress.com/2009/08/11/last-page-scribblings-5/

நட்பாகி போனேன் கவிதை படிக்க இங்கே செல்லவும் http://adaleru.wordpress.com/2009/04/16/natpagi-ponen/


உலகில் எங்கெல்லாம் அநீதி தலையெடுக்கும் போது
அதை கண்டு நீ வெகுண்டு எழுவாயானால்
நீயும் நானும் நண்பர்கள்
-சேகுவேரா

இராதா பிரியா "தமிழ்த்தாயின் செல்ல மகள்!"

http://pamaran.wordpress.com/
செயல்களாலேயே அன்பை, கோபத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த முடியாதபொழுதுதானே வார்த்தைகள் தேவைப்படுகின்றன.எந்தப் பொருளும் இழக்கப்படும் வரை உணரப்படுவதில்லை. இழந்துவிடுவோம் எனும் நிலையில்தான் உயிர்கூட பிரம்மாண்டமானதாய் உருவெடுத்து நிற்கிறது.வளரும் நாடுகள் வளர்ந்த நாடாகவே மாற முடியாத அளவிற்குச் சுற்றுப் புறச் சூழல் கேட்டுப் போகும் பொழுதுதான் வளர்ந்த நாடுகளுக்கு ஆதாயம்.
சாஸ்திரங்களை படித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்காதே தோழமையே!... நீ செய்ய வேண்டிய சாதனைகள் உனக்காக உன் பாதையில் காத்து கொண்டிருக்கின்றன நீ புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க!".... எழுந்து வா..,எழுச்சி கொண்டு வா புரட்சி செய்ய வா புதுமைகள் படைப்போம் வா!...... என்று தணியும் இந்தச் சுத்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள்! தீர்ந்துபொய் யாகும்?

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொணாதுபோடா!
அச்சம் நீங்கினாயோ? அடிமை! ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித்தாயோ?
கப்பலேருவாயோ-அடிமை! கடலைத் தாண்டுவாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே! அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? அடிமை!
உடம்பில் வலிமை உண்டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழு வீரோ?-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ள துசொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா!
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப்போடா!
சேனை நடத்து வாயோ!-தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ?
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!
இதை படிக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்கும், தமிழன் எப்படி அடிமையாய் இருக்கிறான் என்பதையும் அறிய வைக்கும் பாரதியாரின் பாடல் இது!... அடிமை விளங்கினை உடைத்தெறிவோம்.., அறிவோடும் ஒற்றுமையோடும் நம்மினம் காப்போம் தோழர்களே!... அடிமை வாழ்கையும் அறியாமை வாழ்கையும் போதும் உடன்பிறப்பே.., புரட்சி செய்து சுதந்திரம் பெற்று புது வாழ்வு வாழ்வோம் வா!.... சாது மிரண்டால் காடு கொள்ளாது! தமிழர்கள் எழுந்தால் இந்த தரணி கொள்ளாது! தமிழ் நாட்டுப் பெருங்கடலில் இருந்து தமிழர்கள் எனும் புயல் புறப்பட்டால்.. இந்தியாவும் இருக்காது எங்கள் காலடியில் தொங்கும் இலங்கையும் இருக்காது அடியோடு அழித்து விடுவோம்!
தமிழர்களாகிய எங்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் அந்நியச் செந்நாய்களே!.. சிரியுங்கள் கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள்..ஏனென்றால் நாங்கள் எழும்போது உங்கள் உடலை இரண்டாகப் பிளந்துக் கொண்டு எழுவோம்..சிரித்த உங்கள் வாய்கள் கிழிக்கப்படும்!...
தமிழர்கள் நாங்கள் கொட்டக் கொட்ட குனிபவர்கள் அல்ல.. குனிந்து வீரமூட்டும் எங்கள் தாய் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு, எதிரிகளின் குடலை உருவி வெற்றி மாலையாக சூடுபவர்கள்!...
வீரத்திற்கு இலக்கணம் எழுதிய எங்களையே வீழ்த்த முடியுமா முட்டாள்களே!.. வீழ்த்துவது எப்படி என்று வ்யூகம் அமைத்த எங்கள் மீதே சதி வேலையா சண்டாலர்களே!...
அடிமைகள் அல்ல தமிழர்கள்!.. அடங்கா சினம் கொண்டு கொண்டு எழுந்து தங்கள் எதிரிகளை அடியோடு அழிப்பவர்கள்!

--பாசப் பறவைகள்- ***பலவிதம் ***

******ωєℓ¢σмє****



╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬[♥╬╬♥╬




♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
----нєy gυyz
<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


<º))))><.•´¯`•. ι αм αℓωαуѕ ¢σσℓ. ¸.•´¯`•.¸><((((º>

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

–––•(-• Thαπkš FΘг Višitiπg мŷ ρгΘƒilε –•-)•––––


▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Be in Touch Forever

()““*()
( “o“ ) “) OnE MinUte
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE hOuR
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE DaY
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE WeEk
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE mOntH
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE YeAr
(“)_(“)

()““*() No MatTeR HoW LoNg,
( “o“ ) “) I“ll tReaSuRe ThE TiMeS We
(“)_(“) BeCaMe FreNdz ...

()““*() HopE We ReMaiN In tOuCh
( “o“ ) “) Forever ever ever ...
(“)_(“)

red]╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬[♥╬╬♥╬



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥




Personal Profile

иαмє......... : Anish
αgє...............:27yrs
date of Brth :June 21
нσмєтσwи...: тαмιℓηα∂υ
hєighт : 5’5”
þlคcє σf ßiятh :Trichy
мσтhєя тσиguє :тคмil
lคиguคgєร kиσwи : тคмil, єиgliรh



╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬[♥╬╬♥╬


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

мy fคvσuяiтєz
cσlσuя: Violet
คcтσя:Rajini
ραѕѕιση:мυѕιc and watching TV , Playing Games



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


Friendship is you!
Friendship
. . . is you.
. . . is love.
. . . is shared.
. . . is forgiving.
. . . is understanding.
. . . is shared secrets.
. . . is shared laughter.
. . . can be angry at times.
. . . is dependable and true.
. . . is meant to be savored like fine wine.
. . . is not perfect, much like we are not perfect.
. . . is meant to be gulped like lemonade on a hot summer day.
. . . is always there, through times of trial, happy times and hard times.
. . . just happens, but once discovered, needs to be tended like a beautiful garden.
. . . is a road to be traveled slowly, remembering the sights and sounds.
. . . is strength when you are too weak to notice its there.
. . . reaches into your heart and grabs a firm hold.
. . . is a refreshing rain on a hot day.
. . . is relaxed and comfortable.
. . . is a shoulder to lean on.
. . . is an ear to whine to.
. . . gets better with age.
. . . is shared tears.
. . . is shared joy.
. . . is shared.
. . . is love.
. . . is U




♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥





,.-~*´¨¯¨`*•~-.¸-(_ End_)-,.-~*´¨¯¨`*•~-.¸

ஆதவன் $$$$$ $$$$$$$

உன்னிடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்
பார்க்கும் போதெல்லாம்
பேசத் தோன்றுவதில்லை.

உன்னை
அதிகமாய் நேசிக்க
நேரம் தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

மோகம்,
உடலின் செல்கள்
உறங்கும் வரை.
காதல்
உயிர்ப் பறவை
விழித்திருக்கும் வரை.


துளைகள் இல்லா
புல்லாங்குழல்
போல,
காதல் இல்லா வாழ்க்கை !
காற்று இல்லா
புல்லாங்குழலாய்
நீ
இல்லாத நான்

எது இல்லாமலும்
என்னால்
இருக்க இயலும்,
நீ இருந்தால்

மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.

அடித்துக் கொண்டே இருக்கிறது
என் காதல் காற்று
நீயோ
அதன் முதல் முனை எங்கேயென்று
வினா தொடுக்கிறாய்.
எங்கே தேடுவேன்
வட்டத்தின் மூலையை ?

காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~
மாமு உன்கிட்டதான் ஒண்ணுமே இல்ல வெறும்பய நீ எதுக்கு பொலம்புற ....

(நான் படித்ததில் பிடித்து )

உங்கள் நண்பன்... kannan

*****கல்லூரிவாழ்க்ைக******
பிறந்த குழந்ைதைய அரவைணக்கும் தாையப்போல
நம்மை அரவைணத்த நம் கல்லூரி விடுதி


முதலாண்டில் கழுகாய் நம்ைம கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்

நம்ைம Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்


நம்ைம கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று
வெற்றிக்கனியை பறிக்காத விடுதி Warden


பரீட்ைசக்கு முந்ைதய இரவு நாம் நடத்திய
பட்டிமன்றங்கள் மற்றும் அரடை்ட அரங்கங்கள்


வெட்டிக் கைதகளும் இைணய தளமுமாக
நாம் கழித்த அர்த்தமற்ற சிவராத்திரிகள்


நல்ல உணவிற்காக பொறுத்து பின்
போராடி மாற்றிய உணவு விடுதி


சனி ஞாயிறுகளில் பல்கூட துலக்காமல்
நாம் உண்ணும் 'மயக்க' பிரியாணி


கூட்டம் கூட்டமாக ஒரே அைறயில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திைரப்படங்கள்


ஒராண்டு முடிந்ததும் பழிவாங்கும் படலமாக
நம் Juniors-ஐ நாம் படுத்திய பாடு
பொறுப்பற்று சுற்றிய நம்ைம ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam


வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம்
ஒதுக்கும் 'சின்னஞ்சிறு' விடுமுைறகள்


உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் 'வறுத்த' கடைலகள்


எப்போதுமே கைடசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்


நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அைசக்க முடியாத
நம்ைம அதிர வைத்த Ms University Result-கள்
நாமிட்ட தேைவயற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்


விடுதியின் குறுகிய நைடபாைதயில் நாம்
விைளயாடிய Cricket மற்றும் Football


நள்ளிரவில் ஆள் அரவமில்லாத சாைலகளில்
காற்று வாங்க நாம் சென்ற Walking-கள்


தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் 'maintain' செய்த Punctuality


ஆயிரம் அடித்துக் கொண்டாலும் கைடசியில்
ஒற்றுைமயாக நாம் நடத்திய Symposium


Placement-ல் நம் வேைலக்கு வேட்டு ைவத்த/ைவக்க
முயன்ற நாம் ைவத்த "கப்பு"கள்


கஜினி முகமது போல வேைலக்காக விடாமுயற்சியுடன்
நாம் ஏறி இறங்கிய Company-கள்


மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய்
நாம் செய்து 'வாங்கிய' Project-கள்


போருக்கு வியூகம் அைமப்பது போல்
அைமத்து நாம் அடித்த Mass Bunk-கள்


உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம்
சுற்றிக் களித்த வட இந்திய சுற்றுலா


வகுப்புக்கு மட்டம் போட தினமும் Technique-ஆக
நாம் கொண்டாடிய Birthday / Batchday-கள்


ைவத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்


Arrear உறுதியானாலும் தன்னம்பிகை்கயோடு
நாம் நிரப்பும் 44 பக்க விைடத்தாள் என்று எல்லாமே
இப்போது திரும்பி பார்த்தால் "குறும்பு" செய்தது
போன்ற உணர்ைவ ஏற்படுத்தினாலும் இைவயெல்லாம்
தான் எனக்கு "வாழ்க்ைகைய" சொல்லி கொடுத்தது

°ღ•தமிழன்•ღ° ☺

...தமிழன்...



சந்தோசமாக இருக்கும்

இடத்தில் வாழ நினைப்பதை விட.......

நீ இருக்கும் இடத்தை

சந்தோசமாக வைத்துக்கொள்.......

உன் வாழ்வு சிறப்பாக இருக்கும்

உங்கள் அன்பு நண்பன்

ஆ.அருள் குமார் ....

மன்னை முத்துக்குமார்.

about me:

http://oomaiyinkural.blogspot.com/
---------------------------------------------
http://smuthukumaran.wordpress.com/
-------------------------------------------
பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-- டாக்டர் அம்பேத்கர்
---------------------------------------------
"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்
''
---- புத்தர்
---------------------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே --- -சேகுவேரா
--------------------------------------------
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான
உன் உரிமையை காக்க
என் உயிரையும் கொடுப்பேன்

--- வால்டேர்
-------------------------------------------
சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.
--------------------------------------------
நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை.
---------------------------------------------
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே
சுதந்திரமான மனிதன் என்பேன்
.
---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
---------------------------------------------
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை
நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்

----மாவோ
---------------------------------------------
பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்
---------------------------------------------
கவிதை உலகம்.
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=90238197
--------------------------------------------
தந்தை பெரியார்
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=60187514

எங்கிருந்தாலும் ஈழத்தை பார்த்தபடி....

குறள் இனையத்தளத்தொலைக்காட்சியின் படைப்பான குறள் இணையத்தள வானொலி இப்பொழுது ஒலிப்பாகிறது http://www.kuraltv.com/radio/

சு.குமரேசன் (இளங்கலை வணிகவியல்

இளைய தலைமுறையே! மக்கள் களம் புகு, தொண்டு செய்! அரசியல் களம் புகு புரட்சி செய்! பொதுநல உணர்வு கொள்!

உலவு.காம்

துணிந்து நில்,தொடர்ந்து செல்.தோல்வி கிடையாது தம்பி. உள்ளதை சொல், நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி.

கை.அறிவழகன் கைவல்யம்

நான் என்பது, எனது சமூகம், என் மொழி, என் மக்கள், ஒரு காலிப் பாத்திரமாய் பிறந்த என்னை, தன் நிறங்களால் முழுமைப் படுத்திக் கொண்டிருக்கும் என் நாடும் மக்களும் தான் என்னுடைய அடையாளம், என்னுடைய நிறைகள் முழுமைக்கும், தமிழும், தமிழினமும் காரணிகள், என்னுடைய குறைகள் முழுமைக்கும் நான் மட்டுமே காரணி.