செவ்வாய், 3 நவம்பர், 2009

Anand ஆனந்த் "The Tamil TIGER"






இந்திய பேரரசின் கீழ் அடிமையாக இருக்கும் மற்றும் ஒரு கையாலாகாத தமிழன்...............

"Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.


என்னை பற்றி எழுதும் அளவுக்கு இன்னும் எழுத்தாசிரியர் பிறக்கவில்லை, எழுதப்படும் அளவுக்கு நான் இன்னும் சாதிக்கவில்லை. காத்திருக்கிறேன் சாதனை செய்ய!!!

என் வாழ்கை, என் எண்ணம், என் பேச்சு, என் எழுத்து, என் மூச்சு அனைத்துமே எம் தமிழ் இன மக்களை நோக்கி தான்..
நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் போராடி கொண்டே தான் இருக்கிறேன் என் இனத்துக்காக..
என்னை சுற்றிய கட்டமைப்புகளை உடைக்க முற்பட்டு தோற்றாலும் மீண்டும் உடைக்க முற்பட்டுகொண்டே இருக்கிறேன்...
விடியலை நோக்கிய என் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என் வாழ்நாள் முழுவதும்...

இந்த பறந்துட்ட இவ்வுலகில் எல்லோரையும் நேசிக்கிறேன் என் எதிரி உட்பட..

தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன்.

குப்பத்து ராணி குருவம்மா

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே

இந்த டுமீல் குப்பத்து ராணி நான்...


தேசம் அவர்களுடையதாகிவிட்டிருக்கையில்
நானதற்கு விசுவாசமாய் இருக்கமுடியாது

பேடியைப்போல்
வரைபடங்களுக்க
ு பின்னே ஒளிந்துத் திரியும் அவர்கள்
தேசம் தேசமென்று கொண்டாடுவதெல்லாம்
ஆக்கிரமித்திருத்திருக்கும் சொத்துக்களையும்
அனுபோகத்திலிருக்கும் உரிமைகளையுமே.

- ஆதவன் தீட்சண்யா

தெரியாத தேவதை விட, தெரிஞ்ச பேய் மேல்


இளமை இது ஒரு முறை தான், துளி மிச்சம் இல்லாமல் ருசிப்போம், கவலை இல்லை கபடம் இல்லை நாங்கள் கடவுளுக்கே வரம் குடுப்போம்.

"ராஜ்" 'பொய்யியல் நிபுணன்'


ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாகி...

விநாடிதோறும் சிதைந்து கொண்டிருக்கிறேன்.


ஒருபோதும் என்னால் மனிதனாக இருக்க முடியாது என்பதால்தான் என்னை பைத்தியம் என அழைத்துக் கொள்கிறேன். மனம் பிறழ்ந்த நிலையில் மட்டுமே வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில், வார்த்தைகளில் என்ன இருக்கிறது?

எனது மொழியை, எனது சிந்தனைகளை, எனது புத்தகத்தை, எனது காதலை, எனது காமத்தை... என்றுமே நான் தீர்மானித்ததில்லை. சுயமாக இருப்பதாகவும், சுயமாக சிந்திப்பதாகவும் நம்புவதில் இருக்கும் சுகமே 'பிதற்றலுக்கு' காரணம். நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் மத்தியில் ஒவ்வொரு மைக்ரோ விநாடியும் ஊசலாடுவதில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.


எனக்கான அப்பம் என்றைக்குமே என் கண்களுக்கு தெரிந்ததில்லை. கைக்கும் எட்டியதில்லை. ஆனால், அடுத்தவனுக்கு கிடைத்த அப்பம் நியான் ஒளியில் என் முன் விஸ்வரூபம் எடுத்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் அது போல கிடைக்கும் என நம்பச் சொல்கிறது. இரவில் வெந்து தணியும் என் உடலுக்கு ஊடகத்தில் ஊசலாடும் பெண்களே மருந்து தடவுகிறார்கள். அல்லது 'யாரோ' அவர்களிடம் மருந்து போட்டுக் கொள்ளும்படி என் ஆளுமையை வளர்க்கிறார்கள். நான் யாருடன் பேச வேண்டும் என்பதை என் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளே தீர்மானிக்கின்றன. அந்த அழைப்பை ஏற்பதும், மறுப்பதும் மட்டுமே எனக்கு கிடைத்த சுதந்திரம்.


வார்த்தைகளின் தாக்குதலில் மனம் சிதைவுறும்போது பிதற்றல்களே மறுமொழியாகிறது. கனவுகளைக் கூட அதிகாரங்களே தீர்மானிக்கும் நேரத்தில் உரக்கச் சொல்கிறேன்...

நான் மனிதனல்ல. பைத்தியக்காரன்....

~~**குந்தவை நாச்சியார்**~~


* * சராசரி வாழ்கையை எதிர் பார்க்கும் ஒரு பெண் தான்
பெண்ணாக இருந்ததால் என்னவோ உண்மைக்கு குரல் கொடுத்து பேசுகையில் அடக்கத்தை எதிர்பார்க்கும் இந்த சமுகம் , குடும்ப பாரத்தை பொறுபேற்கும் பொது மட்டும் சமஉரிமை கொடுக்கும் அவர்களிடம் சராசரி வாழ்கையை எதிர்பார்த்து என்ன பயன் * * *
======================================================================================================================
பாசமாய் இருந்தால் ஏமாளி,
உணமையை கேட்டால் கோவக்காரி ,
அமைதியாய் இருந்தால் அழுத்தக்காரி,
விளையாட்டாய் இருந்தால் வேடிகைகாரி ,
நேர்மையாய் இருந்தால் பிழைக்கத் தெரியாதவள் ,

பல பெயர்களை கொண்டவள் தான் பெண் இனம்
[GREEN/]

விடுதலை பெறுவோம் அதுவரை தொடர்வோம்!!

நட்பு என்பது ஒத்த கருத்துள்ள இதயங்களை மட்டுமே விரும்புவது இல்லை...வேறுபாடுகளையும் மதிக்கின்ற தன்மையே

என்னை பிடிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நீங்கள் எனது நண்பராக இல்லை..உங்களை உங்களுக்காக எந்த விதத்திலும் வழியிலும் நீங்கள் இருந்தாலும் அப்படியே ஏற்றுகொள்கிறேன்...அதையே நட்பென்கிறேன்.....

அன்பு நெஞ்சம் .......

***************************************



நெருக்கடி மிக்க வேளைதான் அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.

- தலாய் லாமா.

****************************
நெஞ்சே!
துயரத்திலும் நன்மைகாண்
மரணம் வரைக்கும் சென்ற விதை
இன்னொரு ஜனனம் காண்பது போல ...

*************************************
மனித மனம் ரகசியங்கள் நிறைந்த
மர்ம புத்தகம்.
அதை யாரும் திறந்து விடவோ
எளிதில் படித்து விடவோ முடியாது

********************************

நீ! பெற்ற வெற்றிகள் அனைத்தையும் ஒரே சமயத்தில்
இழக்க நேரிடும் போதும் மீண்டும் திட சித்தத்தோடு
முயற்சியைத் தொடங்கவும் உன் தோல்வியைப் பற்றி ஒரு
வார்த்தைக் கூட முணுமுணுக்காமலும் இருக்க
முடியுமானால்;
நீ! ஒரு மனிதனாகச் சிறந்தோங்குவாய்!--

ருட்யார்ட் கிப்ளிங்" - 1865-1936

*******************************************************************

உதவி செய்ய முடியாத அளவிற்கு யாரும் ஏழையல்ல. உதவி தேவைப்படாத அளவிற்கு யாரும் பணக்காரரல்ல.

பின்லாந்து.

******************************************
**************************

பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிறையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?

அருள்மொழிஅம்மு P.K.E.A.R.A.S.A.


நீ நேசிப்பதை யாருக்கு வேண்டுமானாலும் விட்டு கொடு ஆனால் உன்னை நேசிபவரை யாருக்க்காகும் விட்டு கொடுகதே

உலகில் ரசிக்க ஆயிரம்
இருந்தும் அனைத்தையும்
மறந்து ரசித்தேன்...........
உன் நினைவுகளையும்
உன்னையும்.................

நமதுதேசம் நாம் அடைவோம்,Errappan


!!!எமது மக்களைப் போகவிடு!!!



நேற்றெம் ஊரிருந்த காற்றில்

இதமான குளிரும்

நேர்த்தியான சுகமுமிருந்தது

சாணிமெழுகிய தலை வாசலில்

சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.

வாசலிறங்கக் கோலமிருந்தது.

வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ

உள்ளே வெளிச்சம் நல்கின.

அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்

குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்

நிறையும் மனமிருந்தது.

மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்

இருளெனும் எழிலிருந்தது.

அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க

சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்

தேவ நிலை சித்தித்தது.

ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,

கூத்துப் பாட்டும்,

நாதஸ்வர மங்கலமும்

தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு

எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.

சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக

பக்கத்திற் சுற்றமிருந்தது.

சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட

அத்தைமார் இருந்தனர்.

புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி

அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட

அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப் பொடியும்

வெள்ளி முரலும்

கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க

குஞ்சாச்சிமா இருந்தனர்.

நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே

பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.

தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர

திருக்கல் வண்டிகள் இருந்தன.

என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்.

சித்திரையிற் கஞ்சி.

ஆடியிற் கூழென

வாய்க்குக்கூட வரையறையிருந்தது.

அப்பனுக்கு மூத்தவன்

ஆத்தாளுக்கு இளையவனென

சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.

ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு

அதுவும் கால்நடையாகப் போகும்

வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.

மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.

அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.

சூடடித்துக் குவித்த நெல்லும்

கிழித்துலர்த்திய ஒடியலும்

நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.

தழுவிப் போனது காற்று.

உருகி உள்ளேறியது உறவு.

கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்

இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,

புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த

ஒற்றையடிப் பாதையிலும்,

வயல் வரப்பிலும்

வாய்க்காற் கரையிலும்

தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்

இணைந்ததும் பிணைந்ததுமென

இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைத்து

இடருருவிக் கிடக்கிறது வனப்பு.

துக்கித்திருக்கிறது சோபிதம்.

முற்றத்து முருங்கை நிறைகாய்

சுமைதாங்காது கிளை முறிய

மரமும் பாறிச் சரிகிறது -

உருவிச் சப்ப ஒருவரில்லை.

கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது

ஒருவரில்லை உரித்துத் தின்ன.

இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்

இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்

உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!

வீழ்வோம் என்று நினைத்தாயோ


"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்."

-தமிழீழத் தேசியத் தலைவர்

"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்; அதற்கு எமது வீரர்களின்இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்."

-தமிழீழத் தேசியத் தலைவர்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நூடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. ஏமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டீன் வாழ்வே பெரியது."

-தமிழீழத் தேசியத் தலைவர்

வீரத்தமிழன் வெல்வான் ஈழத்தை

புலிப் படையின் அமைதிப் புறா மாவீரர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எம் வீரவணக்கம்...
நவம்பர் 26 - தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்
நவம்பர் 27 - மாவீரர் நாள்
நவம்பர் 28 - என் பிறந்த நாள் (தமிழ் ஈழம் மலரும் நாள் - தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் தான் நாடு அடைந்ததை முறைப்படி அறிவிப்பார். தமிழ் ஈழம் அடைந்ததற்கான வெற்றி கொண்டாட்டம் நவம்பர் 28 ல் தான் நடைபெறும்)

செல்வ முருகன் உங்கள் நண்பன்

உலகில் எத்தனை 'கடவுள் ' இருந்தாலும்...!! 'உன்னை எனக்கு நண்பன்'அக,தந்த உன்"அன்னையும்,எனக்கு ஒரு 'கடவுள்'தான்..!

செல்வ முருகன் உங்கள் நண்பன்


எதையும் ரசிக்கும் மனம் கொண்ட மனிதனக்கு,,,..... வாழ்க்கையில் வரும் துன்பங்களும் இன்பமே!.... இந்த உலகத்தில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை,.... ஆனால் மனிதனால் முடியாதது... மனிதனாக இருப்பது தான்!!!..... சுவாமி விவேகனந்தர்.....
சாஸ்திரங்களை படித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்காதே தோழமையே!... நீ செய்ய வேண்டிய சாதனைகள் உனக்காக உன் பாதையில் காத்து கொண்டிருக்கின்றன நீ புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க!".... எழுந்து வா..,எழுச்சி கொண்டு வா புரட்சி செய்ய வா புதுமைகள் படைப்போம் வா!...... என்று தணியும் இந்தச் சுத்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள்! தீர்ந்துபொய் யாகும்?

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொணாதுபோடா!
அச்சம் நீங்கினாயோ? அடிமை! ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித்தாயோ?
கப்பலேருவாயோ-அடிமை! கடலைத் தாண்டுவாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே! அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? அடிமை!
உடம்பில் வலிமை உண்டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழு வீரோ?-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ள துசொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா!
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப்போடா!
சேனை நடத்து வாயோ!-தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ?
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!
இதை படிக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்கும், தமிழன் எப்படி அடிமையாய் இருக்கிறான் என்பதையும் அறிய வைக்கும் பாரதியாரின் பாடல் இது!... அடிமை விளங்கினை உடைத்தெறிவோம்.., அறிவோடும் ஒற்றுமையோடும் நம்மினம் காப்போம் தோழர்களே!... அடிமை வாழ்கையும் அறியாமை வாழ்கையும் போதும் உடன்பிறப்பே.., புரட்சி செய்து சுதந்திரம் பெற்று புது வாழ்வு வாழ்வோம் வா!.... சாது மிரண்டால் காடு கொள்ளாது! தமிழர்கள் எழுந்தால் இந்த தரணி கொள்ளாது! தமிழ் நாட்டுப் பெருங்கடலில் இருந்து தமிழர்கள் எனும் புயல் புறப்பட்டால்.. இந்தியாவும் இருக்காது எங்கள் காலடியில் தொங்கும் இலங்கையும் இருக்காது அடியோடு அழித்து விடுவோம்!
தமிழர்களாகிய எங்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் அந்நியச் செந்நாய்களே!.. சிரியுங்கள் கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள்..ஏனென்றால் நாங்கள் எழும்போது உங்கள் உடலை இரண்டாகப் பிளந்துக் கொண்டு எழுவோம்..சிரித்த உங்கள் வாய்கள் கிழிக்கப்படும்!...
தமிழர்கள் நாங்கள் கொட்டக் கொட்ட குனிபவர்கள் அல்ல.. குனிந்து வீரமூட்டும் எங்கள் தாய் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு, எதிரிகளின் குடலை உருவி வெற்றி மாலையாக சூடுபவர்கள்!...
வீரத்திற்கு இலக்கணம் எழுதிய எங்களையே வீழ்த்த முடியுமா முட்டாள்களே!.. வீழ்த்துவது எப்படி என்று வ்யூகம் அமைத்த எங்கள் மீதே சதி வேலையா சண்டாலர்களே!...
அடிமைகள் அல்ல தமிழர்கள்!.. அடங்கா சினம் கொண்டு கொண்டு எழுந்து தங்கள் எதிரிகளை அடியோடு அழிப்பவர்கள்!