உன் கரங்களுக்கு கோடி முத்தங்கள்..
தயவு செய்து நீ ஒருபோதும் உன் கரங்களை உதறிவிடாதே....
தோள்கொடுத்த உன் நட்பிற்கு நன்றிகள் கோடி
நட்பே உன் கற்பை நான் என்றும் அழியாது காப்பேன்
**********************************************
நட்பிழைச் சுற்றிக் கொண்ட..
சுண்டு விரல் ரேகைகளில்..
படிந்து விட்ட கோடுகளின்..
சிவந்த வரிகளில்..
படுத்தபடி..
யோசித்துக் கொண்டிருக்கிறது..
எழுதாத
கவிதை ஒன்று..!
The Second Mother (2015)
9 ஆண்டுகள் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக