°ღ•தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை๏๏๏°ღ•
ღ♥ღத♥ღமி♥ღழ்♥ღம♥ღக♥ღன்♥
°ღ•தவற்றை மன்னிப்பவன் மனிதன்,
தவற்றை மறப்பவன் தெய்வம்°ღ•
கண்டிப்பா என்னால் தெய்வமாக முடியாது, முயற்சி பண்ணுறேன்
°ღ•எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்°ღ•,
°ღ•விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்°ღ•
°ღ•ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்°ღ•
°ღ•ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்°ღ•
°ღ•உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்°ღ•
°ღ•எங்கே உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், உரிமைகள் நசுக்கப்படுகிறதோ; அங்கே புரட்சி வெடிக்கிறது°ღ•
°ღ•எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது°ღ•
°ღ•எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது°ღ•
°ღ•எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்°ღ•
°ღ•உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்°ღ•
வைரத்துளிகள்
°ღ•பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பதுஅல்ல°ღ•
°ღ•செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே°ღ•
°ღ•பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும், பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்°ღ•
உறுதிமொழி
°ღ•மனிதனை மனிதனாய் பார்ப்போம்°ღ•
°ღ•மதத்தை மனிதநேயத்தால் வேரறுப்போம்°ღ•
°ღ•வறுமையை வடு தெரியாமல் ஒழிப்போம்°ღ•
°ღ•வலியோர்க்கு மட்டும் வளமான வாழ்வு என்பதை மாற்றுவோம்°ღ•
°ღ•°ღ•
The Second Mother (2015)
9 ஆண்டுகள் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக