செவ்வாய், 3 நவம்பர், 2009

வீழ்வோம் என்று நினைத்தாயோ


"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்."

-தமிழீழத் தேசியத் தலைவர்

"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்; அதற்கு எமது வீரர்களின்இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்."

-தமிழீழத் தேசியத் தலைவர்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நூடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. ஏமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டீன் வாழ்வே பெரியது."

-தமிழீழத் தேசியத் தலைவர்

கருத்துகள் இல்லை: