திங்கள், 2 நவம்பர், 2009

இராதா பிரியா "தமிழ்த்தாயின் செல்ல மகள்!"

http://pamaran.wordpress.com/
செயல்களாலேயே அன்பை, கோபத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த முடியாதபொழுதுதானே வார்த்தைகள் தேவைப்படுகின்றன.எந்தப் பொருளும் இழக்கப்படும் வரை உணரப்படுவதில்லை. இழந்துவிடுவோம் எனும் நிலையில்தான் உயிர்கூட பிரம்மாண்டமானதாய் உருவெடுத்து நிற்கிறது.வளரும் நாடுகள் வளர்ந்த நாடாகவே மாற முடியாத அளவிற்குச் சுற்றுப் புறச் சூழல் கேட்டுப் போகும் பொழுதுதான் வளர்ந்த நாடுகளுக்கு ஆதாயம்.
சாஸ்திரங்களை படித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்காதே தோழமையே!... நீ செய்ய வேண்டிய சாதனைகள் உனக்காக உன் பாதையில் காத்து கொண்டிருக்கின்றன நீ புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க!".... எழுந்து வா..,எழுச்சி கொண்டு வா புரட்சி செய்ய வா புதுமைகள் படைப்போம் வா!...... என்று தணியும் இந்தச் சுத்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள்! தீர்ந்துபொய் யாகும்?

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொணாதுபோடா!
அச்சம் நீங்கினாயோ? அடிமை! ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித்தாயோ?
கப்பலேருவாயோ-அடிமை! கடலைத் தாண்டுவாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே! அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? அடிமை!
உடம்பில் வலிமை உண்டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழு வீரோ?-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ள துசொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா!
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப்போடா!
சேனை நடத்து வாயோ!-தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ?
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!
இதை படிக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்கும், தமிழன் எப்படி அடிமையாய் இருக்கிறான் என்பதையும் அறிய வைக்கும் பாரதியாரின் பாடல் இது!... அடிமை விளங்கினை உடைத்தெறிவோம்.., அறிவோடும் ஒற்றுமையோடும் நம்மினம் காப்போம் தோழர்களே!... அடிமை வாழ்கையும் அறியாமை வாழ்கையும் போதும் உடன்பிறப்பே.., புரட்சி செய்து சுதந்திரம் பெற்று புது வாழ்வு வாழ்வோம் வா!.... சாது மிரண்டால் காடு கொள்ளாது! தமிழர்கள் எழுந்தால் இந்த தரணி கொள்ளாது! தமிழ் நாட்டுப் பெருங்கடலில் இருந்து தமிழர்கள் எனும் புயல் புறப்பட்டால்.. இந்தியாவும் இருக்காது எங்கள் காலடியில் தொங்கும் இலங்கையும் இருக்காது அடியோடு அழித்து விடுவோம்!
தமிழர்களாகிய எங்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் அந்நியச் செந்நாய்களே!.. சிரியுங்கள் கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள்..ஏனென்றால் நாங்கள் எழும்போது உங்கள் உடலை இரண்டாகப் பிளந்துக் கொண்டு எழுவோம்..சிரித்த உங்கள் வாய்கள் கிழிக்கப்படும்!...
தமிழர்கள் நாங்கள் கொட்டக் கொட்ட குனிபவர்கள் அல்ல.. குனிந்து வீரமூட்டும் எங்கள் தாய் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு, எதிரிகளின் குடலை உருவி வெற்றி மாலையாக சூடுபவர்கள்!...
வீரத்திற்கு இலக்கணம் எழுதிய எங்களையே வீழ்த்த முடியுமா முட்டாள்களே!.. வீழ்த்துவது எப்படி என்று வ்யூகம் அமைத்த எங்கள் மீதே சதி வேலையா சண்டாலர்களே!...
அடிமைகள் அல்ல தமிழர்கள்!.. அடங்கா சினம் கொண்டு கொண்டு எழுந்து தங்கள் எதிரிகளை அடியோடு அழிப்பவர்கள்!

கருத்துகள் இல்லை: