தமிழர்கள் ஒருங்கிணைக்க, கருத்துக்களை பரிமாற, தமிழ்த்தாயின் பிள்ளைகளை ஒடுக்க நினைப்பவர்களை அடக்கி, ஆளுமை திறமையை வளர்க்க நாம் இணைவோம்..... நட்புடன் போராளி.மு.இளவரசன் (கா.இராஜகுமார்)
திங்கள், 2 நவம்பர், 2009
தேன்மொழி இளம்வழுதி
என் தவத்தின் பயனாய் உன் வரவு , என் சாபத்தின் விளைவாய் உன் பிரிவு !!!!!!! ----> என் உயிர் தோழியே !!!!
நான் புதுச்சேரியில் தெற்கு பகுதியின் கடைசி கிரமமான மூர்த்திக்குப்பத்தில் ௧௨.0௭.௧௯௮௫ அன்று பிறந்தேன். D.Chem.Engg., யை ரெகுலர்லிலும் B.Sc., Computer சயின்ஸ் யை தொலைதூரக் கல்வி மூலமாக பயின்று முடித்தேன். தற்போது மாநில நிதி ஆணையத்தில் தொழில் நுட்ப உதவியாளராக பணிபுரிகின்றேன். பிறவியிலேயே தமிழ்மேல் அளவற்ற பற்று கொண்டேன். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டு கொதிப்படைந்தேன். காலமும் திரும்பும் தலைவர் பிரபாகரன் அவர்கள் வழியில் தமிழுக்காக போராட துடிக்கும் போராளி.மு.இளவரசன் (கா.இராஜகுமார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக